Monday, 19 August 2013

என்  காதல்...........!!!

எனது கனவுகளைக்
களவாடியவளும்  நீ தான்
என்னை எதிர்பார்க்க
வைத்தவளும் நீ தான்......

உன் பார்வைகளின்
அர்த்தங்களைச் சொல்லிவிடு
உன்னை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது
என் கண்கள்.......

பறிக்கப்படாத  மலரைப்  போன்றது
சொல்லப்படாத  என்  காதல்..........!!!

ஒரு பொய்யாவது சொல்
உன் காதல் நான் தான் என்று........


-வசந்தம்.

No comments:

Post a Comment