வசந்தம்
Thursday, 20 March 2014
சேலை......
உன் சேலை மடிப்புகளில்
என் மூளை மடிப்புகள்
மழுங்குகிறது.......
Monday, 24 February 2014
காதல் வாசகம்
காட்சியாகி காந்தமாகி
நினைவாகி கனவாகி
கற்பனையாகி கவியாகி
வாழ்வின் வசந்தமானவளே
என்சொல்லி வாழ்த்துவனே
~வசந்தம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)